Jan 9, 2020

காதல் திருமணம்


ஒரு பெண்ணுக்கு தாலி கட்டி
பண்பாடு என்ற
பெயரில் அறையில்
நுழைந்த அரை மணி
நேரத்தில் அவளுக்கு
விருப்பம் இருக்கா..
இல்லையா.. என
தெரியாமல்
அவள் கற்பை
பறித்துக்கொண்ட
பெற்றோரால் செய்யப்பட்ட
திருமணத்தை விடவா....!!!

பல வருடங்கள் காதலித்து
வாய்ப்பு கிடைத்தும்,
உரிமை இருந்தும்
அவள் கற்பை சிதைக்காமல்
வைத்திருந்த காதல் திருமணம்
பண்பாட்டிலும்
நாகரிகத்திலும்
பின் தங்கி இருக்கிறது....???

No comments: