
உங்கள் கனினியை உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும் பார்க்கலாம்.
இது பலபேருக்கு தெரிந்தகதைதான் இருந்தாலும் என்னைப்போல சிலபேருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
அதன் பெயரோ டீம் வீய்வர் அந்த மென்பொருளை இறக்கி ரன் செய்தவுடன் அது ஒரு பாஸ்வேர்ட் மற்றும் யூசர்நேம் தருகிறது.
அந்த பாஸ்வேர்டையும் யூசர்நேமயும் உங்களாது நண்பருக்கு கொடுக்கவேண்டும்.அவ்வளவுதான் உங்களது நண்பர் உங்களது கனினியில் புகுந்து ஆராய்ந்து கொண்டிருப்பார்.
இருந்தாலும் உங்களது அனுமதியில்லாமல் எந்த ஒரு கோப்புகளையும் அவ்வளவு சுலபமாக எடுத்துவிடமுடியாது.
ஆனால் எப்போது உங்கள் பாச்வேர்ட் மற்றும் யூசர்நேமை கொடுத்துவிடுகிறீர்களோ அடுத்த நிமிடம் உங்களது டெக்ஸ்டாப் உங்கள் கனினிதிரை நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் அனைத்தயும் உங்கள் நண்பரால் கானமுடியும்.
நீங்கள் உங்கள் நண்பரின் கனினியை பார்க்கவேன்டுமானால் உங்கள் நண்பரும் அந்த மென்பொருளை நிறுவியிருக்கவேண்டும் அவரிடம் கேட்டு பெற்று கொள்ளுங்கள் அவருடைய பாஸ்வேர்ட் மற்றும் யூசர்நேமை.
teamviewer dirrect download clik here and run
இது ஒரு பிரச்சனைக்குறிய விசயம் என்றாலும் சிலவகையில் நன்மைதரகூடியதாகவும் இருக்கிறது இந்த டீம்வீய்வர்.
சில நண்பர்களுக்கு உங்கள் ஆலோசனைகளை பார்த்துகொண்டே சொல்லலாம்.முயற்சி பண்ணிபாருங்க உங்கள் நெருங்கிய நன்பர்களிடம் மட்டும்.
No comments:
Post a Comment