Mar 13, 2009

இழக்கும்போது புரியும்

எதுவும் இருக்கும் போது
யாருக்குமே புரிவதில்லை
அதன் அருமை,

இழக்கும்போது புரியும் அளவுக்கு.....

No comments: